Bigg Boss 3: Raja Rani Serial Alya Manasa in Bigg Boss Tamil

Category: Tamil Cinema News,

Big Boss 3: Alya Manasa: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஆலியா மானசா?
Buzz is that Raja Rani serial fame Alya Manasa is participating in the third season of Bigg Boss TV reality show.
Bigg Boss 3: Raja Rani Serial Alya Manasa in Bigg Boss Tamil


Big Boss 3: Alya Manasa: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஆலியா மானசா?
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஆலியா மானசா, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா, நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் நடப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா விளையாடாத நாள் அன்று துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Category: Tamil Cinema News,

Related Post