Reasons for Mr.Local Movie flop !
Category: Tamil Cinema News,Mr.Local படத்துக்கு ஏன் இந்த நிலமை? | Sivakarthikeyan | Nayanthara
Here is the reasons for Sivakarthikeyan and Nayanthara’s Mr.Local Movie flop!
Mr.Local படத்துக்கு ஏன் இந்த நிலமை? | Sivakarthikeyan | Nayanthara
“மே 1க்கு எந்த படமும் வரக்கூடாது. தல தான் வரனும். தல கூட மோதுனனாலதான் அந்த படம் ஓடல. இனிமே எந்த படமும் ஓடாது” – அஜித் ரசிகர்
“சிவகார்த்திகேயனுக்கு ப்ரொமோஷனே தேவையில்ல” – சிவகார்த்திகேயன் ரசிகை
“சீமராஜாவுக்கு இருந்த ப்ரொமோஷன்ல கொஞ்சம் கூட மிஸ்டர் லோக்கலுக்கு இல்ல” – ரசிகர்
மிஸ்டர் லோக்கல் படம் சரியான வரவேற்பை பெறாதது குறித்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூறும் விதவிதமான காரணங்கள்.