Kalaththin Kural 20-11-2018 News18 TamilNadu tv Show

Category: Kalaththin Kural, News18 TV Shows, Tamil TV Shows,

Kalaththin Kural 20-11-2018 News18 TamilNadu TV Kalathin Kural 20.11.2018 Debate Show Online | Kaalaththin Kural 20/11/2018 News18 TamilNadu TV Debate Program 20th November 2018
Kalaththin Kural 20-11-2018 News18 TamilNadu tv Show
Kalathin Kural 20-11-18 News18 TamilNadu tv Program Kaalaththin Kural 20th November 2018


காலத்தின் குரல் | 20-11-18 | Kaalathin Kural | Episode | News18Tamilnadu

கஜா சேதத்தை பார்வையிட்ட எடப்பாடி..குறைகூறும் திமுக …மக்கள் தவிக்கும் நேரத்திலும் அரசியலா?
கஜா புயல் கரையை கடந்து 5 நாட்களாகிய நிலையில் புயல் பாதித்த சில இடங்களுக்கு மட்டும் முதல்வர் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்..இந்நிலையில் இத்தகைய பேரிடர் காலங்களில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என ஆளும் கட்சி குற்றம் சாட்டியுள்ளது..அதே வேளையில் விமானம் மூலம் முதல்வர் பார்வையிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் எப்படி தெரியும்? என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்..இந்நிலையில் இந்த 5 நாட்களாக அரசு செய்த பணிகள் என்ன? இதனால் மக்கள் பாதுகாக்கப்பட்டார்களா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுடன் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் பயணிக்க இருக்கிறோம் …

பங்கேற்பாளர்கள் :

சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி )
கோகுல இந்திரா (அ.தி.மு.க )
மனுஷ்ய புத்திரன் (தி.மு.க )
சுகுமாறன்( விவசாயி)
புஷ்பவனம் குப்புசாமி (மக்கள் இசைக் கலைஞர் )
கலை (அரசியல் விமர்சகர் )
மற்றும் நெறியாளர் மு.குணசேகரன்

Category: Kalaththin Kural, News18 TV Shows, Tamil TV Shows,

Related Post